கனேடிய மக்கள் அதிகம் விரும்பும் , வெறுக்கும் நாடுகள் எவை

Loading… கனேடிய மக்களால் அதிகம் வெறுக்கப்படும் நாடாக வடகொரியா பட்டியலிடப்பட்டுள்ள அதேவேளை அதிக விருப்பம் கொண்ட நாடா பிரிதானியா முன்னணியில் திகழ்கிறது. கனடாவின் ரிசர்ச் கோ என்னும் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் இந்த விபரம் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் அந்த கருத்துக் கணிப்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது, அதிகம் விரும்பும் நாடுகளின் வரிசையில்கனேடிய மக்கள் அதிகம் விரும்பும் நாடுகளின் வரிசையில்; பிரித்தானியா மற்றும் ஜப்பான் முன்னிலை வகிக்கின்றன. கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 74 வீதமானவர்கள் இந்த இரண்டு … Continue reading கனேடிய மக்கள் அதிகம் விரும்பும் , வெறுக்கும் நாடுகள் எவை